Free Ration Distribution – May’23 to Dec’24

இனிய சொந்தங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் வணக்கங்கள்.

மூத்த, வாரிசுகளற்ற, வருமானம் இல்லாதார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், வந்தவாசி தர்ம பரிபாலன கமிட்டி ஜெயின் சத்திரத்தில், ஜினகாஞ்சி ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக மகாசுவாமிகள் ஆசியுடனும், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரகர் இளையவர் முன்னிலையில், மே 2023 முதல் டிசம்பர் 2024 வரை ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்று கிழமை அன்று விலையில்லா உணவுப் பொருள்கள் வந்தவாசி மற்றும் வந்தவாசி வட்ட பயனாளிகள் சுமார் 50 பேர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் நிழல் படங்கள்🙏🙏🙏🙏