Free Ration Distribution and Sametha Sikara Vidhanam – May’18

திண்டிவனம் பொறியாளர் திரு திருமதி* K.B.அப்பாண்டைராஜ் பாக்கியலட்சுமி இவர்களின் இளைய மகன் திரு திருமதி* அப்பாதுரை பத்மப்பிரியா செல்ல மகன்A.ஆதித்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இவர்கள் குடும்பத்தினர்களின் ஏற்பாட்டினால் காலை 10.00 மணிக்கு செஞ்சி திருஜெய.ஜெயபால் இவர்களால் சித்ரா பௌர்ணமி 29-4-18 அன்று 🌙🌙🌙🌙🌙🌙🌙 ஸ்ரீ சம்மேதசிகர பூஜா விதானம் 🌙🌙🌙🌙🌙🌙🌙 மிகச்சிறப்பாக நடைபெற்றது