Free Ration Distribution – 29 Jun 2025

மூத்த, வாரிசுகளற்ற, வருமானம் இல்லாதார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், 14 ஆம் ஆண்டு தொடக்கமாக, மார்ச் மாதம், கடைசி ஞாயிறு உகாதி பண்டிகை வருவதால், நான்காம் ஞாயிற்று கிழமை, 29.06.25 அன்று, வந்தவாசி, தர்ம பரிபாலன கமிட்டி ஜெயின் சத்திரத்தில், ஜினகாஞ்சி ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக மகாசுவாமிகள் ஆசியுடனும், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரகர் இளையவர் முன்னிலையில், திரு. குபேந்திர நைனார், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், தலைவர், தர்மபரிபாலன கமிட்டி ஜெய்ன் சத்திரம், வெண்குன்றம் அவர்கள் தலைமையில், கலந்து கொள்வோர் அனைவரின் திருக்கரங்களால் காலை சுமார் 10.00 மணியளவில் விலையில்லா உணவுப் பொருள்கள் வந்தவாசி, மற்றும் வந்தவாசி வட்ட பயனாளிகள் சுமார் 50 பேர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் நிழல் படங்கள்🙏🙏🙏🙏