29.8.2021 ஞாயிற்றுக்கிழமை காலை ஶ்ரீஅனந்த தீர்த்தங்கரர்கோவில் வளாகத்தில் ஶ்ரீ ஆதிநாத் சேவா டிரஸ்டால் பயனாளிகட்கு பிரதி மாதம் வழங்கும் விலையில்லா உணவு பொருள் நிகழ்ச்சி ஶ்ரீலட்சுமி சேன பட்டாரக இளைய ஸ்வாமிகளால் துவங்கப்பட்டுபின் செஞ்சி திரு M.P.R.துரை, சேட்டு, தேவபால், ரமேஷ், சுரேஷ், சித்தாமூர் மோகன் மற்றும் திருமதி மேகலா அவர்களால் வழங்ப்பட்டதுஎன்பதை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறோம்