மூத்த, வாரிசுகளற்ற, வருமானமில்லாதர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 26.09.2021 அன்று
செஞ்சி, சக்கராபுரத்தில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
இம்மாத உணவுப் பொருள்களின் செலவையும், பயனாளிகளுக்கு மதிய உணவையும், திரு. M. P. R. மோகன், திருமதி. சரளா மோகன் குடும்பத்தினர், செஞ்சி, அவர்களின் தந்தையார் திரு. பார்ஸ்வநாத நைனாரின் நினைவு நாளுக்காக வழங்குகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.