இனிய சொந்தங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் வணக்கங்கள்.
மூத்த, வாரிசுகளற்ற, வருமானம் இல்லாதார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், 12 ஆம் வருடமாக, அக்டோபர் மாதம், மூன்றாம் ஞாயிற்று கிழமை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 16.10.2022, அன்று, வந்தவாசி, தர்ம பரிபாலன கமிட்டி ஜெயின் சத்திரத்தில், ஜினகாஞ்சி ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக மகாசுவாமிகள் ஆசியுடன், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரகர் இளையவர் முன்னிலையில், திரு. விஜயகுமார், வட்டாட்ச்சியர் ஓய்வு, வந்தவாசி,அவர்கள் தலைமையில், கலந்து கொள்வோர் அனைவரின் திருக்கரங்களால் காலை சுமார் 10.30 மணியளவில் விலையில்லா உணவுப் பொருள்கள் சுமார் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் நிழல் படங்கள்🙏🙏🙏🙏