செயல்பாடுகள்

ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்ட் சமண கோட்பாட்டின் 4 உயர்ந்த தானங்களை ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது.

1. அன்னதானம் பக்தர்களுக்கு திருநறுங்குன்றத்தில் யாத்திரி நிவாஸில் இலவசமாக உணவு அளிக்கிறோம். விலையில்லா உணவு பொருட்களை (Ration) கடந்த 120 மாதங்களாக தொடர்ந்து ஆதரவற்ற மக்களுக்கு வழங்குகிறோம்.
 
2. அபய தானம் பக்தர்கள் தங்க அப்பாண்டை நாதர் யாத்திரி நிவாஸ் செயல்பட்டு வருகிறது.
3. ஆகமதானம்: “சமணவியல் விழைஞ்ஞர்” என்னும் சமண தத்துவ வகுப்புகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. சமண நூற்களஞ்சியம் (Library) யாத்திரி நிவாஸில் செயல்படுகிறது.
4. ஔஷத தானம்: இலவச மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் சேவை நோக்குடன் கிராம மக்களுக்காக பல முறை செயல்படுத்தப்படுகிறது.